Tracked shipping to South Africa with premium packaging for just R199 

Ship to
South Africa
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Desame Uyirthu Ezhu / தேசமே உயிர்த்து எழு (in Tamil)
Type
Physical Book
Language
Tamil
Pages
218
Format
Paperback
Dimensions
21.6x14x1.3 cm
Weight
0.28 kg.
ISBN13
9789390958382

Desame Uyirthu Ezhu / தேசமே உயிர்த்து எழு (in Tamil)

டா&#2 Doctor K. Krishnasamy (Author) · New Horizon Media Pvt. Ltd. · Paperback

Desame Uyirthu Ezhu / தேசமே உயிர்த்து எழு (in Tamil) - Doctor K. Krishnasamy, டா&#2

New Book Imported to South Africa
Delivery: 19 Nov - 25 Nov Shipping: 6 to 7 business days.
R 466
R 466

Synopsis "Desame Uyirthu Ezhu / தேசமே உயிர்த்து எழு (in Tamil)"

திராவிட மயக்கம், திரைப்பட மயக்கம், குடி மயக்கம், இலவசங்கள், நடுநிலையற்றுச் செயல்படும் ஊடகங்கள் என தமிழகம் பொய்கள் மற்றும் போதையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. அவற்றிலிருந்து தமிழக மக்களை மீட்க, ஊராட்சி நடப்புகள் முதல் உலக நடப்புகள் வரை கை பிடித்துக் கற்றுத்தரும் நல்ல ஆசானாகவும் நோயுற்றுக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்ட மருத்துவராகவும் டாக்டர் க.கிருஷ்ணசாமி இந்த நூலில் வெளிப்பட்டிருக்கிறார். இந்திய ஒன்றியமென்றால் தமிழகம் ஊராட்சியா? திராவிட இயக்கங்களால் சாதியை ஒழிக்க முடிந்ததா? சமூக வலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் தேவையா? காஷ்மீரில் நரேந்திர மோதியும் அமித் ஷாவும் செய்தது சரியா? கீழவெண்மணியில் தேவேந்திரகுல வேளாளர்கள், புதிய கல்விக் கொள்கை, பாலஸ்தீனம் என்று விரிவாகவும் ஆழமாகவும் இன்னும் பல தலைப்புகளை துணிவோடு விவாதிக்கிறது இந்நூல். தமிழக அரசியல் களத்தில் தனித்தன்மையுடனும் சுய சிந்தனையுடன் செயல்படும் டாக்டர் க.கிருஷ்ணசாமியின் கருத்துகள் முதல்முறையாகத் தொகுக்கப்பட்டு உங்கள் கைகளில்.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil .
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews