Tracked shipping to South Africa with premium packaging for just R199 

Ship to
South Africa
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Eriyaadha Naalillai (in Tamil)
Type
Physical Book
Author
Language
Tamil
Format
Paperback
ISBN13
9789347206221

Eriyaadha Naalillai (in Tamil)

Raj Ashok (Author) · Zero Degree Publishing · Paperback

Eriyaadha Naalillai (in Tamil) - Raj Ashok

New Book Imported to South Africa
Delivery: 22 Sep - 30 Sep Shipping: 6 to 7 business days.
R 298
R 298

Synopsis "Eriyaadha Naalillai (in Tamil)"

சர்வாதிகாரம் எத்தனை மோசமான விளைவுகளை உண்டாக்குமென்பதற்குச் சமகால உதாரணம் சிரியா. தேசத்தின் பாதி மக்கள் அகதிகளாகிப் போனார்கள் என்ற செய்தி, அத்தனை சுலபமாகக் கடந்துவிடக் கூடியதல்ல. ஊழல், அடக்குமுறை, நிர்வாகக் குளறுபடி என அரசின் சீர்கேடுகள் ஒரு புறம். ஏழைமை, பஞ்சம், தீவிரவாதம் என்ற பக்கவிளைவுகள் மறுபுறம். இவை அனைத்தையும்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் உயிர் வாழ்வதற்கே மக்களுக்கு உரிமையில்லையென ஓர் அரசு முடிவெடுப்பது எத்தனை குரூரமானது! அவலங்கள் அன்றி வேறெதையுமே கண்டறியாத சிரியாவின் மக்களை அந்நிலைக்குத் தள்ளியது எது? சிக்கலின் ஆணிவேர் வரை சென்று ஆராய்கிறது இந்நூல்.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil.
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews