Tracked shipping to South Africa with premium packaging for just R199 

Ship to
South Africa
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Select your country

Americas

Europe

Rest of the world

portada Nalla Pillaiyar (in Tamil)
Type
Physical Book
Language
Tamil
Pages
46
Format
Paperback
ISBN13
9788197712234

Nalla Pillaiyar (in Tamil)

Ki Va Jagannathan (Author) · Nilan Publishers · Paperback

Nalla Pillaiyar (in Tamil) - Ki Va Jagannathan

New Book Imported to South Africa
Delivery: 13 Aug - 21 Aug Shipping: 4 to 5 business days.
R 184
R 184

Synopsis "Nalla Pillaiyar (in Tamil)"

நல்ல பிள்ளையார்(சிறுவர்களுக்குரிய கதைகள்)கி.வா.ஜகந்நாதன்சிறுவர்கள் படித்து மகிழ்வதற்குரிய பத்துக் கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. நம் நாட்டில் வழங்கிவரும் நாடோடிக் கதைகள் சிலவற்றைத் தழுவி எழுதிய கதைகளையும் நானாகக் கற்பனை செய்து எழுதிய கதைகளையும் இதில் காணலாம். குழந்தைகளுக்குக் கதை கேட்பதென்றால் மிகவும் ஆசை, என்னுடைய பேரன் சிரஞ்சீவி குகனுக்கு அவ்வப் போது கதைகள் சொல்வது வழக்கம். நாயன்மார் கதை முதலிய பழங்கதைகளையும் புதிய புதிய கற்பனைக் கதைகளையும் சொல்லி வருகிறேன். அவற்றைக் கேட்டு மேலும் மேலும் கதைகள் சொல்லவேண்டும் என்று நச்சரிக்கிறான். அதற்காகவே என்னுடைய கற்பனைக் குதிரையைத் தட்டி ஓட விட வேண்டியிருக்கிறது. மற்றக் குழந்தைகளும் இவற்றைக் கேட்டும் படித்தும் மகிழவேண்டும் என்ற எண்ணத்தால் இவற்றைப் புத்தக உருவில் வெளியிடலானேன். இதைப்போலவே மேலும் சில புத்தகங்கள் வெளியாகும்.

Customers reviews

Frequently Asked Questions about the Book

All books in our catalog are Original.
The book is written in Tamil.
The binding of this edition is Paperback.

Questions and Answers about the Book

Do you have a question about the book? Login to be able to add your own question.

Opinions about Bookdelivery

More customer reviews